ஏழை முஸ்லிம் நண்பர்களுக்கு உதவும் வகையில் 600 ரூபாய் மதிப்பு உள்ள மளிகை பரிசுத்தொகுப்பு திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில்வழங்கப்பட உள்ளது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதே ரம்ஜான் நோன்பின் நோக்கம். அத்தகைய நன்னாளில் மிகவும் ஏழ்மை மிக்க வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவை பெண்களுக்கு உதவும் வகையில் திருச்சி விஷன் அறக்கட்டளை இந்த பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொதுமக்களும் நன்கொடை செய்து உதவலாம். நன்கொடை தர விரும்புபவர்கள் (9901965430) என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். நாம் செய்யும் சிறு உதவி ஒருவரின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமையும்.
மேலும் 5000க்கும் மேல் நன்கொடை வழங்கும் நிறுவனங்களுக்கு திருச்சி விஷன் இணையதளத்தில் ஒரு மாதத்திற்கு விளம்பர சேவை இலவசமாக வழங்கப்படும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.me/trichyvisionn
Comments