திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகர் உட்பட்ட திருவெறும்பூர் மின் அலுவலகம் தற்போது திருச்சி திருவெறும்பூர் பிரிவு அலுவலகமானது நியூ டவுனிலும் மற்றும் காட்டூர் பிரிவு அலுவலகமானது வேணுகோபால் நகர் 1வது தெருவில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தற்சமயம் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் நகர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (திருவெறும்பூர் எல்ஐசி எதிர்புறம் ) உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் நாளை 28.07.2021 முதல் செயல்படும்.
மேலும் நாளை முதல் திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பிரிவு அலுவலக வசூல் மையங்கள் மேலே குறிப்பிட்டுள்ள புதிய முகவரியில் செயல்படும் என்பதை தமிழ்நாடு மின்சார வாரிய இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments