76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (26.1.2025) திருச்சி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் தலைமையில், ஒளிர் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் நியூமேன் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர் அன்பில் காமராஜ் மற்றும் முருகபாண்டியன், ஜோசப் ஜான்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments