Rotary Club Of Trichy Honey Bees Rotary Club of Trichy Next Gen இனிய நந்தவனம் மாத இதரசிப்போம் நடத்தும் பேச்சரங்கம் (16.09.2024) அன்று மாலை 05:30 மணிக்கு பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை : Rtn. AKS. Dr. K.கௌரவ ஆலோசகர் இனிய நந்தவனம் மாத இதழ், Media Publicity officer 2024-2025 RID 3000
முன்னிலை : Rtn. சுபா பிரபு Chairperson, Major Donar Promotion Membership Retention RID 3000 Admin – Joseph Eye Hospital, Trichy
வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன், ஆசிரியர், இனிய நந்தவனம் மாத இதழ்
சிறப்புரை : Rtn. மருத்துவர், ந.செந்தில்குமார் தலைப்பு : இதயமே இதயமே
கல்வியாளர், இரா.ஜெயலட்சுமி, தலைப்பு : நான் ரசித்த கவிதைகள்
லட்சுமி நந்தகுமார், தலைப்பு : வாழ்வை ரசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments