திருச்சி ஶ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மர கிளை வெட்டுதல், மின் கம்பிகள் சரி செய்தல் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 25.06.2021 காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 வரை மின்சார விநியோகம் இருக்காது.
ஶ்ரீரங்கம் துணை மின் நிலையம் 11KV புலிமண்டபம் மற்றும் கோவில் பீடர்
சக்ரா கர்டன், கண் அடையவளஞ்சான், கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, பூக்கடை, வசந்தம் நகர், சக்தி நகர், இராஜகோபால் நகர், RS ரோடு, கண்ணியப்பன் தெரு, மேட்டு தெரு, தாமோதரன் கிருஷ்ணன் தெரு, வடக்கு தேவி தெரு, மங்கமா நகர், சுதர்சன் நகர், இராகவேதிரபுரம், சரஸ்வதி கர்டன், புதுத்தெரு, அம்மாமண்டபம் ரோடு, புஷ்பக் நகர், கீதா நகர், சங்கர் நகர், மலையப்ப நகர்
சமயபுரம் துணை மின் நிலையம் 11 KV வாட்டர் ஓரக்ஸ் பீடர்
ஈச்சம்பட்டி பம்ப் ஹவுஸ், தாளக்குடி பம்ப் ஹவுஸ்
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments