சாரநாதன் பொறியியல் கல்லூரி நிறுவனர் வித்யா சேவரத்தினம் ஆடிட்டர் ஸ்ரீ கே.சந்தானம் பிறந்தநாள் விழா, கல்லூரி வளாகத்தில் மணிக்கு கொண்டாடப்பட்டது. அக்கல்லூரி செயலாளர் எஸ். ரவீந்திரன், ஆட்சிமன்ற ஆலோசகர் டாக்டர்.ஆர்.மாத்ருபூதம்,
முதல்வர் முனைவர் டி.வளவன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் டாக்டர்.ஆர்.நடராஜன், பேராசிரியர்.ஏ.கிருஷ்ணமூர்த்தி டீன்(H&S), பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments