Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து SDPI கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக திருவெறும்பூர் பகுதியில் உள்ள ரயில் நகர் பஸ் ஸ்டாப் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

கடந்த 10 நாட்களில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலையை 100க்கும் மேல் உயர்த்திய மத்திய பாஜக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவி மூமினா பேகம், விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெஹ்ராஜ் பானு, SDPI கட்சி சுற்றுசூழல் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, மேற்கு தொகுதி தலைவர் ஷாஜிதா, NWF மாவட்ட தலைவர் பரிதா பர்வீன் மற்றும் நிர்வாகிகள், கேம்பஸ் ப்ரண்ட் ஆஃ ப் இந்தியா மாவட்ட செயலாளர் அசாருதீன், திருவெறும்பூர் தொகுதி செயலாளர் தமீம் அன்சாரி,மேற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் தளபதி_அப்பாஸ், SDTU தொழிற்சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் மந்திரி,பாலக்கரை பகுதி தலைவர் சலீம், துவாக்குடி கிளை செயலாளர் யாஸீன், காமராஜ் நகர் கிளையின் துணை தலைவர் அபூபக்கர் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *