தேர்தல் நடத்தை விதி முறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடி வழியாக வந்த ஒரு காரில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 78 ஆயிரத்து 590 ரூபாய் மற்றும் ஏர்போர்ட் செக்போஸ்ட் பகுதியில் சோதனை செய்த போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 90 ஆயிரத்து 400 ரூபாயை திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிதியில் உள்ள எஸ்.எஸ்.டி.ஏ. பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்து திருச்சி கிழக்கு தாசில்தார் குகனிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments