திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலை உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 20.072022 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5.30 வரை CTC-||, CPRF, CBE Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால் அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்க கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைவர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments