அனைவரும் உற்சாகமாக கொண்டாடக்கூடிய பண்டிகையான தீபாவளி வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தீபாவளியை மகிழ்ச்சியோடு வானவேடிக்கைகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட தயாராக உள்ளனர்.
இதற்காக குறைந்த விலையில் 4 வகைகளில் தரமான, பலவகையான பாதுகாப்பான பட்டாசுகள் விற்கப்படுகிறது. சிவகாசி தொழிற்சாலையில் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பெற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் 50 சதவீத பணம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆர்டர் கொடுப்பவர்களுக்கு பட்டாசுகள் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 84893 30201 / 90807 40531
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments