உணவு திருவிழாவில் பாரம்பரிய கிராமத்து உணவு வகைகள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் அந்தந்த ஊர்களின் புகழ்பெற்ற உணவு வகைகள் அனைத்தும் மக்கள் ரசித்து, ருசித்து மகிழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய கிராமத்து உணவு திருவிழா, திருச்சி Breeze Residencyயில் மேல் 13 முதல் 22 வரை நடைபெறுகிறது. முன்பதிவு மற்றும் மேலும் விபரங்கள் அறிந்திட 9894666434, 9894168783, 9585014083 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
இந்த திருவிழாவை நேரில் சென்று கண்டு மகிழ்ந்து புதிய உணவு வகைகளை ருசித்து மகிழ இன்றே விரைந்து செல்லுங்கள்!.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments