திருச்சி வினோத் கண் மருத்துவமனையில் மகளிர் கண் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஆலோசனைக்கு 50% மற்றும் கண்ணாடிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகளில் ஏப்ரல் மாதத்தினை மகளிர்கான ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மாதமாக கடைபிடித்து வருகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கண் அழுத்தம், வெள்ளெழுத்து, ரெட்டினா போன்றவைகளுக்கான பரிசோதனைகளை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் கொரோனா காலகட்டங்களில் பலரும் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருந்தனர் அவர்களுக்காக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. முற்றிலும் மகளிருக்காக இந்த சலுகைகள் திருச்சி வினோத் கண்மருத்துவமனையில் அளிக்க உள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments