Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

குறைவான பயணிகள் எண்ணிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள்

கொரோனா முழு ஊரடங்கு எதிரொலியாக ரயில் போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் 16 தேதிவரை ரத்து தொடரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இந்த தகவல்கள் ரயில் நிலையங்களிலும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை தெரிந்துக்கொள்ளும் வகயில் இணையதளத்திலும் வெளியிட்டுளனர். 

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் பின்வருமாறு 

02695 – MAS to TVC
(1.06.2021 to 15.06.2021)

02696 – TVC to MAS
(02.06.2021 to 16.06.2021)

06065 – TBM to NCJ 
(02.06 .2021 to 14.06.2021)

06066 – NCJ to TBM
(03.06-2021 to 15.06.2021)

02627- TPJ to TVC 
(01.06.2021 to 15.06.2021)

02628 – TVC to TPJ
(02.06.2021 to 16.06.2021)

06851 – MS to RMM
(01.06.2021 to 15.06.2021)

06852 – RMM to MS 
(02.06.2021 to 16.06.2021)

அதேப்போன்று  பகுதியாக ரத்துசெய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் விவவரங்கள்:

06729 – (MDU – PUU) – (TVC – PUU)
(01.06.2021 to 15.06.2021)

06730 – (PUU – MDU) – (PUU – TVC)
(02.06.2021 to 16.02.2021)

06127 – (MS-GUV) – (TVC – GUV)
(01.06.2021 to 15.06.2021)

06128 – (GUV – MS) – (GUV – TVC)
(02.06.2021 to 16.06.2021)

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *