வெளிநாடு செல்பவர்களுக்கான பிரத்யேக தடுப்பூசி முகாம் பெரியமிளகுபாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை(21.06.2021) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trichy city vaccination June 21
Only one centre (800 doses)
Other locations:
UPHCs (only for lactating mothers)
Periyamilaguparai UPHC(those who are going abroad for work/education)
மணப்பாறை பகுதியில் தடுப்பூசி போடப்படும் இடங்கள்
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SO
Comments