தமிழகத்தின் முதல் முறையாக ஓடி விளையாடு பல்நோக்கு பயிற்சி மையம் மூலம் அரசு ஆரம்பப்பள்ளி ஓடி விளையாடு உடற்கல்வி திட்டம் பகுதி 2 தொடக்க விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50 மல்லர், 500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றினர்.
அதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து 60 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். மேலும் விளையாட்டு உபகரணங்கள் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களை தேர்வு செய்து அதில் திருச்சி மாவட்டத்தில் 9 அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்
வனத்துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி மாவட்ட ஓடி விளையாடு உடற்கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் விசு-விடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments