கொரோனா தொற்று பரவல் காரணமாக பேரிடர் லேலாண்மை அறிவுரைப்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்க்கு தடைவிதிகப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்க்கு அனுமதி அளித்ததை முன்னிட்டு சுமார் 71 நாட்களுக்கு பிறகு நாளை (05.07.2021) திங்கள்கிழமை காலை முதல் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டுக்காக கோயில் திறக்கப்படவுள்ளது.
பக்தர்கள் சேவை நேரம் :
காலை 6.30 – 7.30 மணி
காலை 9.00 – 12.30 மணி
பிற்பகல் 2.30 – 5.30 மணி
மாலை 6.30 – 8.00 மணிவரை தரிசனம் செய்யலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments