ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 440 வாக்குச்சாவடிகளும், 162 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 1,50,363 ஆண் வாக்காளர்களும், 1,61,093 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 3,11,484 வாக்காளர்கள் உள்ளனர். 22 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 198 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா (CCTV) பொருத்தப்பட்டுள்ளது. 528 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 528 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 568 இயந்திமும், 2,024 பணியாளர்களும், 26 நுண் பார்வையாளர்களும், 31 மண்டல அலுவலர்களும் சட்டமன்ற தொகுதியில் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments