தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கான முயற்சியில் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது Care business மாதம்தோறும் முதல் வாரம் Startup trichy என்ற நிகழ்ச்சியை வழங்குகின்றனர் .
இதில் தொழில்முனைவோர்கள் தங்களுடைய வெற்றி பயண பாதையை எதிர்கால தொழில் முனைவோர்களுக்கு விளக்கும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான startup trichy31 என்ற நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெற இருப்பதாக care business school தலைவர் முதல்வர் வெங்கடேஷ் கூறியுள்ளார். சிறப்பு விருந்தினராக பிரதிக் க்ஷா Speckmakers opticians நிறுவனர் மற்றும் இயக்குனராக கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.
இந்நிகழ்வில் பங்கு கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை தங்களுடைய வாட்ஸ்அப் வழியாக 8939619000 என்ற எண்ணில் பதிவு செய்து கொண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் நடக்க இருக்கும் இந்த Startup trichy நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments