ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு மறுப்பு அறிக்கை.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.06.2025)நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக்
கூட்டத்தில் நான் உரையாற்றிய போது ஒரு தொகுதிக்கு வரும் வளர்ச்சிப் பணிகளை மற்ற தொகுதிக்கு மாற்றுவது அமைச்சர் அவர்களுக்கும் எனக்கும் வருத்தம் உருவாக்குவதாக தெரிவித்து இருந்ததை தவிர இருவருக்குள்ளும் வருத்தம் உள்ளதாக தெரிவிக்கவில்லை.
இந்த செய்தியை ஊடக நண்பர்கள் எனது உரையை திரித்து வெளியிட்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது. என்று சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆண்டு அவர்கள் தனது மறுப்பு அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments