திருச்சி மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த சிவசுப்பிரமணியன் நேற்று இரவு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Lb5திருச்சி மாநகராட்சிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கமிஷனராக பணிபுரிந்து வந்தார்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் தமிழகத்திலுள்ள 15 மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த சிவசுப்ரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டிலிருந்து நகராட்சி நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த திருச்சி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக முஜிபூர் ரகுமான் திருச்சி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
Comments