ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படாத நிலையில் போட்டியில் கலந்து கொள்ள வந்த போது 40 கிலோ எடை இருக்க வேண்டும் என திடீர் நிபந்தனை விதித்ததால் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திடீர் நிபந்தனை விதித்ததை கண்டித்து பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இயங்கும் விளையாட்டுத்துறையில் சார்பில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டியே முறையாக நடத்தப்படாதது விளையாட்டு வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments