திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான கோடை நூலக முகாம் – 2024 கடந்த (07.05.2024) முதல் தொடங்கி (30.05.2024) வரை நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் இம்முகாமில், பேச்சு பயிற்சி, அறிவியல் விளையாட்டு, ஓவியப்பயிற்சி, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகள், பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments