தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட குழு சாா்பாக இன்று (26−07−2021)திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கா்நாடக அரசு காவிாியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட அனுமதி்க்க கூடாது என்று தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூாியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் தென்பென்ணை ஆற்று பாசன பகுதிகளை பாதிக்கும் வகையில் கட்டபட்ட “யாா்கோல்”தடுப்பணையை அகற்ற வேன்டுமென மத்திய அரசை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட ஆட்சியா் மூலமாக பிரதமருக்கு மனு அனுப்பபட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments