திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் தலைமையில், திருச்சி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.
இக்கூட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை சேர்ந்த ஐந்து மாவட்ட காவல் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
அதன் பிறகு மாலை டிஜிபி தஞ்சை மாவட்டம் சென்று தஞ்சை சரக காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட உள்ளார்.
Https://www.threads.net/@trichy_vision
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments