தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் சங்கத்தின் சார்பில் ரூ.10 இலட்சத்திற்கான வரைவோலை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கப்பட்டது.
இதில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் சஙகத்தின் தலைவர் முருகேசன், செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நகராட்சி ஆணையர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments