டையூ வில் 18 முதல் 21 வரை நடைபெற்ற கேலோ இந்தியா கடற்கரை மல்லர் கம்ப போட்டியில் தமிழக அணி ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் குழு பிரமிட் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தது.
வெண்கல பதக்கம் வென்றது. மேலும் திருச்சி மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஸ்டார் அகாடமி வீராங்கனை இனியா உள்ளார். பயிற்சியாளர்கள் விசு மற்றும் ஜாஸ்மின் பயிற்சியாளர் பணியாற்றினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments