சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு கொண்டப்படுகிறது. தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோன்று திருச்சியில் பிரசித்தி பெற்ற கோவிலான மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். மாணிக்க விநாயகருக்கு தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments