திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணையாப்பூர் கிராமம் வீர மலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடுமிடத்தில் (15. 04.2025 )ஆம் தேதி முதல் (16.04.2025)-ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும் மாலை 7
மணி முதல் இரவு 10:00 மணி வரையும் Recruits Traing center, CRPF(மத்திய அதிரடி படை) பயிற்சியாளர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்கு கால்நடைகள்
மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது எனவும் மேலே குறிப்பிட்ட பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments