திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்களை தற்போது தான் அறிவித்துள்ளனர். தடுப்பூசி போடும் இடங்களில் உள்ள மருத்துவர்களின் கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் விபரங்களை முதல் நாளே தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இந்நிலையில் தற்பொழுது தான் அதற்கான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கெங்கெல்லாம் தடுப்பூசிகள் போட வேண்டும் என்ற விபரத்தை மாவட்ட ஆட்சியர் முதல் நாளே வெளியிட்டு விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments