திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் 2019 ஆம் ஆண்டு படைவீரர் கொடி நாள் வசூல் 3 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை வசூல் புரிந்த வருவாய் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், இன்று(27.10.2022) பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கத்தினை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. அபிராமி, துணை இயக்குனர் முன்னாள் படைவீரர் நல அலுவலக லெப் கமாண்டர் சங்கீதா ஆகியோர் உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments