பெட்டவாய்த்தலை அருகே காவிரி நகர் காவிரி ஆற்றுப்பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் பனை தைல மரங்கள் அடங்கிய வனம் உள்ளது. இதில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டு பனை தைல மரங்கள் 50 உயரத்திற்கு எரிந்தது. விபத்தை அறிந்ததும் திருச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர்

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 11 April, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          
Comments