திருச்சி மாநகராட்சியில் உட்பட்ட பகுதிகளில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 150 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments