திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று (29.01.2024) நடைபெற்ற கேலோ இந்தியா 2023 களரி பயட்டு விளையாட்டுப் போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார்,
மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் பார்வையிட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்கள்.
அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் மற்றும் இந்திய விளையாட்டு ஆணைய அலுவலர்கள் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments