திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகரம் திருவெறும்பூர் 39 வது வார்டு எல்லக்குடி பிள்ளையார் கோவில் தெரு குணா- முத்துலட்சுமி, அவர்களின் வீடு மழையின் காரணமாக இடிந்தது.
இதை அறிந்த அமைச்சர் அந்த வீட்டை பார்வையிட்டு நிதியுதவி வழங்கி வீட்டை மறு கட்டமைப்பு செய்வதற்கு அதிகாரிகளை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார் வட்டக் கழகச் செயலாளர் வினோத் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments