Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

Spice club and Red labs இணைந்து நடத்தும் மகளிர் தின சிறப்பு கொண்டாட்டம்

மார்ச் மாதம் என்றாலே மகளிருக்கான மாதம்தான்   மகளிர் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் பல்வேறு போட்டிகளும் மகளிரை சிறப்பிக்கும்  நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கும். அப்படி திருச்சி மாவட்டத்தில் the spice club and Red Labs இணைந்து  வழங்கும் women’s of wonder என்ற பெயரில்  நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.

 இதில் திருச்சி, தஞ்சாவூர் ,தர்மபுரி ராஜபாளையம்,பெங்களூரு,சென்னை போன்ற மாவட்டங்களிலிருந்தும்    புவனேஸ்வர் ஊர்களில் இருந்தும் ஏன் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்தும் இதில் பல்வேறு மகளிர் பங்கு பெறுகின்றனர்.  இந்த நிகழ்வில் சமையல் போட்டி, பாட்டுப் போட்டி ,ஓவியப்போட்டி, கைவினை பொருட்கள் செய்யும் போட்டி, நடனப்போட்டி ,போட்டிகளும்  நடைபெறுகிறது.இன்று மாலை பெண்களுக்காக
rampshow பிரத்தியேகமாக மகளிர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வும் நடக்க இருக்கிறது .சமையல் போட்டி தவிர்த்த மற்ற எல்லா போட்டிகளுக்கும் பொருட்கள்   இங்கேயே வழங்கப்படுவதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்  அறிவித்துள்ளனர் .கொண்டாட்டங்கள் நிறைந்த வரத்தை மகிழ்ச்சியோடு நாமும் இணைந்தே கொண்டாடுவோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *