திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர்
முன்னிலையில் இன்று 28.03.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் திருமதி ஆண்டாள் ராம்குமார், திரு.மு.மதிவாணன் , திருமதி. துர்கா தேவி,
திருமதி.பு.ஜெய நிர்மலா திருமதி. விஜயலட்சுமி கண்ணன், மற்றும் நகர் நல அலுவலர் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments