திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நாளை (25.09.2023)ம் தேதி திங்கட்கிழமை மேயர் மு.அன்பழகன், தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பிரில்லியன்ட் கன்வென்ஷன் சென்டரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்தூர் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் சார்பாக , நடைபெறும் நிகழ்வில் மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் நாளை (25.09.2023) அன்று மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என மேயர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments