திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் சின்ன வெங்காயம் 50 டன் மட்டுமே நாசிக்கில் இருந்து வருகிறது. தேவை என்பது 300 டன். தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் இல்லை.
தேவை அதிகமாக இருப்பதாலும் வாரத்துக்கு குறைவாக இருப்பதாலும் இந்த விலை ஏற்றம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் இன்னும் ஒரு மாதம் அளவிற்கு விலை ஏற்றம் தொடரும் எனவும் கணித்துள்ளனர்.
சின்ன வெங்காயம் கிலோ சில்லரை விற்பனையில் 90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது .பெரிய வெங்காயம் நாள்ளொன்றுக்கு 300 டன் வருகிறது. 20 ரூபாய் 15 ரூபாய் பத்து ரூபாய் என மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
382
20 June, 2023










Comments