Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டிய தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் – எஸ்பி வருண்குமார் அதிரடி

திருச்சி திருவெறும்பூர் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் மற்ற காவலர்களுக்குபிலால் பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகார் பெறப்பட்டது.

அதன்அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட எஸ் பி குற்றச்சாட்டு உறுதியானதால் 1 மணி நேரத்திற்குள் பிலால் ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அதிரடி நடவடிக்கை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *