திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் அடங்கிய ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட போக்குவரத்து இணை ஆணையர் (செயலாக்கம்) வெங்கடராமன் பணியிடை நீக்கம்.
இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் இணை போக்குவரத்து ஆணையர் வெங்கட்ராமனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திவரும் விசாரணையில் வெங்கடராமனின் பெயரும் இடம் பெற்றுள்ளதால் நடவடிக்கை என தகவல்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments