திருச்சி மாநகராட்சி 27 வார்டில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரஹ்மா போட்டியிடுகிறார். பாஜகவின் வார்டு தேர்தல் அலுவலகத்தை அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
27 வது வார்டில் ரஹ்மா பாஜக பெண் வேட்பாளராக போட்டியிடுகிறார்.இவர் ஏற்கனவே அந்த இட உரிமையாளரிடம் அனுமதி பெற்று வார்டு அலுவலகம் வைத்திருந்தனர். திமுகவினர் வார்டு அலுவலகம் கொடுத்த இட உரிமையாளரை மிரட்டியதால் வார்டு அலுவலகத்தை காலி செய்ய சொல்லி தாக்குதலில் ஈடுபட்டதாக வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
27 வது வார்டில் திமுகவின் முன்னாள் துணை மேயர் அன்பழகன் போட்டியிடுகிறார். தற்பொழுது இவர்தான் திமுகவின் மேயர் வேட்பாளராக பேசப்படுபவர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments