திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஜங்கமாராஜபுரம் பகுதி சேர்ந்த நந்தகுமார் (19) கல்லூரிக்கு செல்வதற்காக நெ.1 டோல்கேட்டிலிருந்து தனியார் பேருந்தில் சென்ற போது கால் தவறி அதே பேருந்தின்
பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுக்குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கல்லூரி மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments