திருச்சி மெயின்கார்டு கேட் காமராஜர் விளைவு அருகில் அமைந்துள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா காணப்பட்டது. கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
கே என் நேரு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக நடந்த விழாவில் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன் ராஜசேகர் பாலமுருகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் வட்ட கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments