திருச்சி தில்லைநகரில் இயங்கக்கூடிய FOODIEE நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை .பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ டெலிவரி நிர்வாகியாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கூடுதல் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் .மாதம் பகுதிநேர டெலிவரி நிர்வாகிக்கு 8ஆயிரம் ரூபாய் சம்பளமும், முழுநேர பணிக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments