திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் 150க்கும் மேற்பட்டோர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க கூடாது எனவும் தங்களை மெடிக்கல் ஆபீஸராக(mo) அங்கீகரித்து ஆணை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு மூன்று மாதகாலம் உதவி தொகை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து கோஷங்கள் எழுப்பியவாறு இளநிலை பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments