திமுக துணை பொதுச்செயலாளர் நியமனம் தலைமைக் கழகம் அறிவிப்பு கழக சட்டவிதி 17 பிரிவு 3 படி கழக கொள்கை பரப்பு செயலாளர்
ஆக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்பி அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக துணை பொது செயலாளர் நியமிக்கப்படுகிறார் என்று கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments