திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளராகவும்,
மத்திய மண்டல உளவுத்துறை பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாஸ்கரன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments