திருச்சி மாநகர அமர்வு நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த சேரன், மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கும்,
அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த தயாளன், அமர்வு நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments