Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி உத்தமர்கோவிலில் இரண்டு ரயில்கள் நிற்காது – அறிவிப்பு

தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்….. திருச்சிராப்பள்ளி உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுகிறது.

இதனால் உத்தமர்கோவில் நிலையத்தில் நிறுத்தப்படும் ரயில் எண் : 06890 திருச்சிராப்பள்ளி – திருப்பாதிரிப்புலியூர் DEMU சிறப்பு, ரயில் எண் : 06892 திருச்சிராப்பள்ளி – விருத்தாசலம் DEMU சிறப்பு ஆகிய இரண்டு ரயில்கள் (29.04.2024) to (01.05.2024) ஆகிய மூன்று நாட்கள் உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *