சுதந்திரபோராட்ட தியாகி வ உ சி-யின் 153வது பிறந்த நாளில், இன்று (05.09.2024) திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பட்டேல், பன்னீர், தேவதாஸ் கோட்டதலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா படேல், புத்தூர் மலர் வெங்கடேஷ், பஞ்சப்பூர் மணிவேல், காட்டூர் ராஜா டேனியல், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, அரியமங்கலம் அழகர், திருவானைக்கோவில் தர்மேஷ், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், கலை பிரிவு ராகவேந்திரா, ஓ பி சி பிரிவு ரியாஸ், பாதயாத்திரை நடராஜன்,
தகவல் தொழில் நுட்ப பிரிவு கார்த்தி, வார்டு தலைவர்கள் லைப்ரரி கண்ணன், ஆனந்த பத்மநாபன், பாண்டியன், பாபுபாய், ஆரிப், அருள், ஜபார் பாய், பெல்ட் சரவணன், ஜாகிர் ஹுசைன், யூசுப், ஜமால் முகமது, ரவிச்சந்திரன், வீரமணி, வளன் ரோஸ் மற்றும் பலர் திரளாக கலந்துகொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments